பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் மாற்றத்தை ரஜினி தருவார்: தினா

Added : டிச 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''ரஜினி நிச்சயம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்,'' என, இசையமைப்பாளர் தினா கூறினார்.சென்னை, திருவொற்றியூர் தேரடியில், நேற்று முன்தினம் இரவு, சாய்பாபா பக்தி பாடல்கள்குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தினா பங்கேற்றார். பின், அவர் அளித்த பேட்டி:சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை : ''ரஜினி நிச்சயம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்,'' என, இசையமைப்பாளர் தினா கூறினார்.

சென்னை, திருவொற்றியூர் தேரடியில், நேற்று முன்தினம் இரவு, சாய்பாபா பக்தி பாடல்கள்குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தினா பங்கேற்றார். பின், அவர் அளித்த பேட்டி:
சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர், சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான். எனவே, கண்டிப்பாக ரஜினியும், அரசியலுக்கு வருவார்; மக்களுக்கு நல்லது செய்வார். தனிப்பட்ட முறையில் அறிவுரை சொன்னால், யாரும் ஏற்பதில்லை. அதை, சினிமா என்ற தளம் வழியாக எடுத்துச் சென்றால், மக்கள் ஏற்பர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சொன்னதை, மக்கள் ஏற்றது போல, ரஜினியையும் மக்கள் ஏற்பர். அவர் நிச்சயம், அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
08-டிச-202017:39:22 IST Report Abuse
Sivasankar Ayyadurai வாய்க்கு வந்தத எதாவது பேசுவீங்க போல தீணா. ஜெயலலிதா என்ன சொன்னாங்க, அத மக்கள் கேட்டாங்க.நீங்க சொன்ன ரெண்டு பேருமே உலக மகா திருடர்கள்.. அவங்க வழில ரஜினியும் திருடத்தான் போறார். ரஜினிக்கு மக்கள் அடிக்கிற அடி, இனி எந்த சினிமா காரனும் அரசியல் வர பயப்படணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X