பொது செய்தி

தமிழ்நாடு

அட்மிஷனுக்கு அவகாசம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சென்னை: சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி முறையில், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட, இளநிலை, முதுநிலை, முதுநிலை கணினி பயன்பாடு, வணிக நிர்வாகவியல் உள்ளிட்ட படிப்புகளிலும், முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, வரும்,

சென்னை: சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி முறையில், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட, இளநிலை, முதுநிலை, முதுநிலை கணினி பயன்பாடு, வணிக நிர்வாகவியல் உள்ளிட்ட படிப்புகளிலும், முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, வரும், 31ம் தேதிக்குள் அனுப்பலாம். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர மையம், பல்கலை வளாகத்தில் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் செயல்படும். மேலும், விபரங்களை, www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X