சுஷில்குமார் மோடி தேர்வு

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுடில்லி: லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான, ராம் விலாஸ் பஸ்வான் மறைந்ததை அடுத்து, அவர் வகித்து வந்த ராஜ்ய சபா உறுப்பினர் பதவி காலியானது. இந்த இடத்திற்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்ய, வரும், 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, பா.ஜ., சார்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, மனு தாக்கல் செய்தார். பீஹார் சட்டசபையில்,

புதுடில்லி: லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான, ராம் விலாஸ் பஸ்வான் மறைந்ததை அடுத்து, அவர் வகித்து வந்த ராஜ்ய சபா உறுப்பினர் பதவி காலியானது. இந்த இடத்திற்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்ய, வரும், 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, பா.ஜ., சார்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, மனு தாக்கல் செய்தார். பீஹார் சட்டசபையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால், சுஷில் குமார் மோடியின் வெற்றி ஏற்கனவே உறுதியானது.எனினும், அவருடன், ஷியாம் நந்தன் பிரசாத் என்ற சுயேட்சை வேட்பாளரும் மனு தாக்கல் செய்திருந்தார். அவரை முன்மொழிய, போதுமானஉறுப்பினர்கள் இல்லை என்பதால், மனுதள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுஷில் குமார் மோடி, போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X