பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம்: எந்த முடிவும் எட்டப்படவில்லை

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லைமத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில், தொடர்ந்து, 12வது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 Amit Shah to meet farmer leaders at 7 pm today

புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில், தொடர்ந்து, 12வது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியுள்ளது.


latest tamil news


நாளை ( டிச. 09) மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான, மூன்று அமைச்சர்கள் குழு, நாளை ஆறாவது சுற்று பேச்சு நடத்த உள்ள நிலையில், விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார் இருந்த போதிலும் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
09-டிச-202009:37:33 IST Report Abuse
Amirthalingam Shanmugam வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.இதை உடனுக்குடன் முடிக்கவேண்டும்.இருபுறமும் இது முடிவல்ல ஆரம்பம் என்ற எண்ணம் தலை தூக்கிவிடக்கூடாது.நாட்டின் நலனை கருத்தில்கொண்டு உடனே பிரச்சனையை முடிக்க ஆயத்தமாக வேண்டும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202006:49:28 IST Report Abuse
Mani . V அதானி, அம்பானிக்கு பாதகமுன்னா முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X