அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரும் 14ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: வரும் 14 ம் தேதி அ.தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பபாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது: வரும் 14ம் தேதிகட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பபாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 14ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு கட்சி

சென்னை: வரும் 14 ம் தேதி அ.தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.



latest tamil news



இதுகுறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பபாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது: வரும் 14ம் தேதிகட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பபாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.


latest tamil news



வரும் 14ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் , அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டபை தேர்தல் சம்பந்தமாக என்னென்ன பணிகள் செய் வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
08-டிச-202021:54:49 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy தமிழ்நாடு நட்டு கழண்ட நியூஸ் டிவிகள் பொய்யுரைக்க தயாராகி கொண்டுள்ளது. வாங்கி தின்னும் தமிழக நடு நிலாய் ஊடகவியலாளர்களை பற்றி கண்டுகொள்ளாமல் பணிபுரியவும்
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
08-டிச-202021:39:21 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy ஓற்றுமை தீய மு க வை வெல்லும். நிதியை வைத்து உதவாநிதியை வெல்ல திட்டமிடுங்கள். அறிக்கை முதல்வர் அறிக்கைகைகளை விட்டுக்கொண்டு இருக்கட்டும். கட்சி வேலை பண பட்டுவாடா வேலைகைளை திட்டமிட்டு செய்து வெற்றிபெறுங்கள். தமிழக வாக்காளர்கள் நன்றியுடன் வாக்களிப்பர் (வாங்கிய பணத்திற்கு). உங்களால், தொண்டர்களால் முடியும் , ஆனால் தீய மு க வால் பண பட்டுவாடா முடியாது நடு நடுவே சுருட்டப்பட்டு விடும். நம்பிக்கை உடன் செயல்படும் நிங்கள் வெற்றி பெறலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X