கடலூர்: புரெவி புயல் பாதிப்பு குறித்துஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம்வர வலியுறுத்தப்பட்டுள்ளது எனதமிழக முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார்.
![]()
|
புரெவி புயல் பாதிப்பு குறித்துஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம்வர வலியுத்தப்பட்டுள்ளது . ஏரிகள், மற்றும் குளங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் உரிய நிவாரண நிதி வந்து கொண்டுள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
![]()
|
வடகிழக்கு பருவமழை 8 சதவீதம் அதிகம்: அமைச்சர்
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: 11 மாவட்டங்களில் அதிக அளவும் 20 மாவட்டங்களில் இயல்பான அளவும் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது.தமிழகத்தில் 3,982 ஏரிகள் நிரம்பி உள்ளன சென்னையில் நீர்மட்டம் அளவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE