சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளைஞர் பலி

Added : டிச 08, 2020
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே மண்டலமாணிக்கம் கூடலாவூரணியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா 28,மனநலம் பாதிக்கப்பட்டவர். வீட்டில் காணவில்லை என்று குடும்பத்தினர் தேடினர். ராஜா கண்மாய் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக தெரியவந்தது. மண்டலமாணிக்கம் போலீசார்

கமுதி : கமுதி அருகே மண்டலமாணிக்கம் கூடலாவூரணியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா 28,மனநலம் பாதிக்கப்பட்டவர். வீட்டில் காணவில்லை என்று குடும்பத்தினர் தேடினர். ராஜா கண்மாய் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக தெரியவந்தது. மண்டலமாணிக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X