பொது செய்தி

தமிழ்நாடு

தேர்த்தங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை

Added : டிச 08, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளதால் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து தங்கியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. குறிப்பாக

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளதால் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து தங்கியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை இனப்பெருக்கம் செய்வதற்காக அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன்பின் இடம்பெயர்கின்றன.

இவ்வாண்டு சீசன் தொடங்கி நிலையில் ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் உள்ளது. குறிப்பாக தேர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் தண்ணீர் நிரம்பிள்ளது. இதனால் இங்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது வனத் துறை அமைத்துள்ள வாட்ச் டவர் மூலம் பறவைகளை மக்கள் பார்க்கலாம். வெளியூர் களிலிருந்தும் பறவைகளை காண மக்கள் வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X