சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் ராஜமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். முன்னாள் மாவட்ட செயலாளர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணை தலைவர் ராஜமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X