கடற்படை மாலுமி மர்ம மரணம்

Updated : டிச 09, 2020 | Added : டிச 08, 2020
Share
Advertisement
பனாஜி: இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ்., ஹன்சா போர்க்கப்பலில் மாலுமியாக பணியாற்றியவர் விஜய்குமார் குஷ்வாஹா, 33. கோவாவில் வசித்து வந்த இவர், அங்குள்ள வாஸ்கோ நகர கடற்கரையில், நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.உடலை கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, இரு குழந்தைகள் உள்ள விஜய்குமாரின் மரணம் குறித்து, கடற்படை அதிகாரிகள் உதவியுடன் போலீசார்


பனாஜி: இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ்., ஹன்சா போர்க்கப்பலில் மாலுமியாக பணியாற்றியவர் விஜய்குமார் குஷ்வாஹா, 33. கோவாவில் வசித்து வந்த இவர், அங்குள்ள வாஸ்கோ நகர கடற்கரையில், நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.உடலை கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, இரு குழந்தைகள் உள்ள
விஜய்குமாரின் மரணம் குறித்து, கடற்படை அதிகாரிகள் உதவியுடன் போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X