சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிமாவட்ட மீன்களை விற்க எதிர்ப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
திருவாடானை : தொண்டியில் வெளிமாவட்ட மீன்களை விற்கதடை விதிக்க வேண்டும் என்று தொண்டி, மகாசக்திபுரம், புதுக்குடி மீனவர்கள் தொண்டி பேரூராட்சி செயல்அலுவலர் செல்வராஜிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்கிறோம். துாத்துக்குடி போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கிருந்து மீன்களை கொண்டு வந்து இப்பகுதியில் குறைந்த விலைக்கு

திருவாடானை : தொண்டியில் வெளிமாவட்ட மீன்களை விற்கதடை விதிக்க வேண்டும் என்று தொண்டி, மகாசக்திபுரம், புதுக்குடி மீனவர்கள் தொண்டி பேரூராட்சி செயல்அலுவலர் செல்வராஜிடம் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்கிறோம். துாத்துக்குடி போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கிருந்து மீன்களை கொண்டு வந்து இப்பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். அளவிற்கு அதிகமான மீன் வரத்தால் எங்களிடம் உள்ள மீன்களை விற்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.ஆகவே வெளிமாவட்ட மீன் விற்பனையாளர்களை இங்கு அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X