பணக்காரர்களுக்கு பலன்!

Added : டிச 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பணக்காரர்களுக்கு பலன்!மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேளாண் சட்டங்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே பலனளிக்ககூடியவை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஆகியவற்றை அமல்படுத்திய மோடி அரசு, செல்வந்தர்கள் நலனுக்காக, இந்தசட்டங்களை நிறைவேற்றிஉள்ளது. திக்விஜய் சிங்மூத்த தலைவர், காங்கிரஸ்இரட்டை வேடம்!வேளாண் சட்ட விவகாரத்தில், காங்., இரட்டை வேடம் போடுகிறது, மத்திய அரசை

பணக்காரர்களுக்கு பலன்!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேளாண் சட்டங்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே
பலனளிக்ககூடியவை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஆகியவற்றை அமல்படுத்திய மோடி
அரசு, செல்வந்தர்கள் நலனுக்காக, இந்தசட்டங்களை நிறைவேற்றிஉள்ளது.

திக்விஜய் சிங்

மூத்த தலைவர், காங்கிரஸ்


இரட்டை வேடம்!

வேளாண் சட்ட விவகாரத்தில், காங்., இரட்டை வேடம் போடுகிறது, மத்திய அரசை
எதிர்ப்பதற்கு, அந்த கட்சியிடம், வேறுஎந்த காரணமும் இல்லை. அதனால் பிரதமரை
எதிர்க்க, விவசாயிகளை, காங்கிரஸ் கட்சி பலியாடாக்குகிறது.

கிரிராஜ் சிங்

மத்திய கால்நடை துறை அமைச்சர், பா.ஜ.,

ஆதரித்தது இல்லை!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விவசாய சட்டங்களை, சிவசேனா ஒரு போதும் ஆதரித்தது இல்லை. விவசாயிகள் போராட்டத்தில், அரசியலுக்கு இடமில்லை. விவசாயிகளுடன் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.

சஞ்சய் ராவத்

மூத்த தலைவர், சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
09-டிச-202008:51:43 IST Report Abuse
RajanRajan திக்கு அண்ணா கொஞ்ச நாளா உங்க ஆளுங்களை களத்திலேயே காணோமே. பப்பு கூட எங்கேயென்னு தேடுறாங்க. அண்ணா இந்த வேளாண் சட்டம் ரொம்ப தெளிவா சொல்லுறது இது தான். இன்னாது... விவசாயிகள் வியாபாரிகளாகவும் விவசாய நிறுவனங்கிளாகவும் மாற வேண்டும் அத்தோட இத்தனை காலம் மண்டி ஏஜென்டா இருந்த கூட்டம் அத்தனையும் விவசாயியா மாறணும் அல்லாட்டி தொழிலை மாதிக்கோணும் அம்புடுதேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X