பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனைகூட்டம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
வேப்பூர் : காங்., மனித உரிமைகள் துறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேப்பூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, காங்., மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மனோகரன், சக்திவேல், சுரேஷ்குமார், பாபு முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜெய்கணேஷ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் செயலாளர் காமராஜ்,

வேப்பூர் : காங்., மனித உரிமைகள் துறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேப்பூரில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, காங்., மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மனோகரன், சக்திவேல், சுரேஷ்குமார், பாபு முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜெய்கணேஷ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் செயலாளர் காமராஜ், வழக்கறிஞர் புனித தேவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X