சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'எல்லாம் விளம்பரத்துக்கு தான்!'

Added : டிச 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'எல்லாம் விளம்பரத்துக்கு தான்!'மதுரையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர், நடிகை காயத்ரி ரகுராம், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அரசியலில், தான் இருப்பதை காட்டிடவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போராட்டங்களை நடத்துகிறார். விவசாயிகள் மீது உண்மையான அக்கறையினால் அல்ல' என்றார்.அங்கிருந்த, இளம் தொண்டர் ஒருவர், 'சினிமா நடிகையரை எல்லாம், கட்சியில சேர்த்து, ஊர்
பக்க வாத்தியம்

'எல்லாம் விளம்பரத்துக்கு தான்!'

மதுரையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர், நடிகை காயத்ரி ரகுராம், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அரசியலில், தான் இருப்பதை காட்டிடவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போராட்டங்களை நடத்துகிறார். விவசாயிகள் மீது உண்மையான அக்கறையினால் அல்ல' என்றார்.அங்கிருந்த, இளம் தொண்டர் ஒருவர், 'சினிமா நடிகையரை எல்லாம், கட்சியில சேர்த்து, ஊர் ஊரா போகச் சொல்வது எதற்காக... நம்ம கட்சியை, விளம்பரப்படுத்தத் தானே...' என்றார். அருகிலிருந்தவர், 'உள்குத்து குத்துறியே பா...' என்றதும், இருவரும் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-202013:54:16 IST Report Abuse
Kalyanaraman ஆரம்பகாலத்தில் திமுக எப்படி வளர்ந்தது? அண்ணாதுரை சிவாஜி, எம்ஜிஆர், கருணாநிதி, எஸ்எஸ்ஆர் இவர்களெல்லாம் திரை உலகினர்தானே? அதையே பிஜேபி செய்யும்போது தவறா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-டிச-202006:13:34 IST Report Abuse
D.Ambujavalli அவர்களுக்கு கட்சியை தூக்கிப் பிடிக்க ஒரு திரை உலக பிரபலத்தின் முகம் தேவைப்படுகிறது இதில் ஒளிவு மறைவு எதற்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X