விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், வானுாரில் அதிகபட்சமாக 28 மி.மீ., மழை பதிவாகியது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதில், நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் 128.20 மி.மீ., மழை பதிவாகியது. அதன்படி, விழுப்புரத்தில் 5.50 மி.மீ., கோலியனுாரில் 6 மி.மீ., வளவனுாரில் 6.50 மி.மீ., கெடாரில் 3.20 மி.மீ., முண்டியம்பாக்கத்தில் 4 மி.மீ., நேமூரில் 3 மி.மீ., கஞ்சனுாரில் 2 மி.மீ., சூரப்பட்டில் 3 மி.மீ., வானுாரில் 28 மி.மீ., திண்டிவனத்தில் 9 மி.மீ., மரக்காணத்தில் 8.50 மி.மீ., செஞ்சியில் 2 மி.மீ., வல்லத்தில் 8 மி.மீ., அனந்தபுரத்தில் 3 மி.மீ., அவலுார்பேட்டையில் 13 மி.மீ., வளத்தியில் 9 மி.மீ., மணம்பூண்டியில் 2 மி.மீ., அரசூரில் 4.50 மி.மீ., திருவெண்ணெய்நல்லுாரில் 6 மி.மீ., என மொத்தம் 128.20 மி.மீ., மழை பதிவாகியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE