அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி 

Added : டிச 08, 2020
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமையில் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நடந்த நிகழ்சியில் ஜெ.,படத்திற்கு, முன்னாள் நகர்மன்ற தலைவரும், மாவட்ட பொருளாளருமான வெங்கடேசன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவி சாவித்திரி, நகர அவைத்தலைவர்

திண்டிவனம் : திண்டிவனத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமையில் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நடந்த நிகழ்சியில் ஜெ.,படத்திற்கு, முன்னாள் நகர்மன்ற தலைவரும், மாவட்ட பொருளாளருமான வெங்கடேசன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவி சாவித்திரி, நகர அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் கவுன்சிலர்கள் நடராஜன், அய்யப்பன், பாலச்சந்திரன், சுதாகர், ஸ்ரீதர், நிர்வாகிகள் குமரன், சரவணன், மனோகர், மேனன், தினேஷ், புண்ணியமூர்த்தி, லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X