சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிதக்கிறது துாத்துக்குடி மக்கள் போராட்டம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
துாத்துக்குடி:துாத்துக்குடியில் முக்கிய சாலைகள் மழைநீர் சூழ்ந்ததால் அவதிக்குள்ளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.துாத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. நேற்று முன்தினம் நகர் பகுதியில் 50 மி.மீ., மழை பெய்தது. ஏற்கனவே வடக்குகாட்டன் சாலை, பஸ் ஸ்டாண்ட் ரோடு, டபிள்யூ.ஜி.சி., ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

துாத்துக்குடி:துாத்துக்குடியில் முக்கிய சாலைகள் மழைநீர் சூழ்ந்ததால் அவதிக்குள்ளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. நேற்று முன்தினம் நகர் பகுதியில் 50 மி.மீ., மழை பெய்தது. ஏற்கனவே வடக்குகாட்டன் சாலை, பஸ் ஸ்டாண்ட் ரோடு, டபிள்யூ.ஜி.சி., ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

தேங்கிய நீரை அப்புறப்படுத்த வலியுறுத்தி செல்வவிநாயகபுரத்தில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 2017 ல் இதே பகுதிகளில் நீர்தேங்கியது. அதன் பின் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. லேசான மழைக்கே தாக்குப்பிடிக்காத நிலையில் தான் நகரம் உள்ளது என மக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X