சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொங்கு வேளாள கவுண்டர் பேரவை போலீசில் மனு

Added : டிச 09, 2020
Share
Advertisement
கோவை:அமைச்சர் வேலுமணி குறித்து, தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி, கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில், மனு அளிக்கப்பட்டது.கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை பொதுச்செயலாளர் தேவராஜ், மாநில தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் தேவராஜ் உள்ளிட்டோர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் அளித்த மனுவில், 'எங்களது பேரவையின் பெயரை பயன்படுத்தி, சமூகவலைத்தளங்களில்

கோவை:அமைச்சர் வேலுமணி குறித்து, தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி, கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில், மனு அளிக்கப்பட்டது.கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை பொதுச்செயலாளர் தேவராஜ், மாநில தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் தேவராஜ் உள்ளிட்டோர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் அளித்த மனுவில், 'எங்களது பேரவையின் பெயரை பயன்படுத்தி, சமூகவலைத்தளங்களில் அமைச்சர் வேலுமணியின் பெயரை கெடுக்கும் நோக்கில், சமூக விரோதிகள் சிலர், தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X