பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

Added : டிச 09, 2020
Share
Advertisement
திருப்பூர்:தமிழகத்தில் சிறுபான்மையினர் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில், 2020---21ம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற மத்திய

திருப்பூர்:தமிழகத்தில் சிறுபான்மையினர் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில், 2020---21ம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற மத்திய அரசின் www.scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள், கடந்த நவ., மாதம் இறுதி வரை பெறப்பட்டன.தற்போது, அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான மாணவ, மாணவியர்கள் வரும், 31ம் தேதி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X