பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 33 பேர் டிஸ்சார்ஜ்

Added : டிச 09, 2020
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டத்தில் புதிதாக 33 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,276 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 26 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 19,934 ஆகும். இதுவரை 442 பேர் இறந்துள்ளனர். தற்போது 216 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 23 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர்

மதுரை:மதுரை மாவட்டத்தில் புதிதாக 33 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,276 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 26 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 19,934 ஆகும். இதுவரை 442 பேர் இறந்துள்ளனர். தற்போது 216 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 23 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 15 பேர் உட்பட மொத்தம் 10 ஆயிரத்து 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 185 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 5 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். இதுவரை மொத்தம் 16,428 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,675 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 316.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தொற்றுடன் வந்து குணமடைந்த 4 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 5 பேரை அனுமதித்தனர். மொத்தத்தில் 6372 பேருக்கு தொற்று ஏற்பட்டதில், 6180 பேர் குணமடைந்தனர். 126 பேர் பலியாகினர். 61 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

விருதுநகர்

விருதுநகரில் 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 15 பேருக்கு தொற்று உறுதியானது. பாதித்த 16,038 பேரில் 15,670 பேர் குணமடைந்துள்ளனர். 140 பேர் மட்டும் கிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X