சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் சடலம்: போலீசார் விசாரணை

Added : டிச 09, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர். குமரானந்தபுரம் அருகே முதியவர் சடலம் காயங்களுடன் கிடப்பதாக, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். வடக்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதில், இறந்தவர் திண்டுக்கல்லை சேர்ந்த பாலு, 65 என்பதும், திருப்பூரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது, போலீசார்

திருப்பூர்:திருப்பூர். குமரானந்தபுரம் அருகே முதியவர் சடலம் காயங்களுடன் கிடப்பதாக, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். வடக்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதில், இறந்தவர் திண்டுக்கல்லை சேர்ந்த பாலு, 65 என்பதும், திருப்பூரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X