பொது செய்தி

தமிழ்நாடு

'திட்டமிட்டு பயணியுங்கள்'; ரயில்வே அறிவுறுத்தல்

Added : டிச 09, 2020
Share
Advertisement
திருப்பூர்:'சிறப்பு ரயில்களில் நேரம், அட்டவணை அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. பயணத்துக்கு முன், இணையதளம், 'மொபைல் ஆப்'பில் சரிபார்த்து, அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளுங்கள்,' என, ரயில்வே அறிவுரை வழங்கியுள்ளது.சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:தற்போது இயங்கி வரும் சிறப்பு ரயில்களில் அட்டவணையை ரயில்வே திருத்தியுள்ளது. மாற்றம், திருத்தம் குறித்து

திருப்பூர்:'சிறப்பு ரயில்களில் நேரம், அட்டவணை அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. பயணத்துக்கு முன், இணையதளம், 'மொபைல் ஆப்'பில் சரிபார்த்து, அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளுங்கள்,' என, ரயில்வே அறிவுரை வழங்கியுள்ளது.சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:தற்போது இயங்கி வரும் சிறப்பு ரயில்களில் அட்டவணையை ரயில்வே திருத்தியுள்ளது. மாற்றம், திருத்தம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், பயணிகள் தங்களுக்கான பயணத்தை துவங்கும் முன் ரயில் சேவை, நேரம், வழித்தடங்களில் மாற்றம், உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.இதற்காகவே, உருவாக்கப்பட்ட தேசிய ரயில் விசாரணை அமைப்பு, 'மொபைல் ஆப்'பிலும் விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X