பொது செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் நினைவு தினம்: ஏழைகளுக்கு உதவி

Added : டிச 09, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, துடியலுாரில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அம்பேத்கர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில செயல் தலைவர் மருதாசலம் பேசுகையில், ''தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை தடுத்து

பெ.நா.பாளையம்:அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, துடியலுாரில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அம்பேத்கர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில செயல் தலைவர் மருதாசலம் பேசுகையில், ''தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பிலும், இதர பணிகளிலும், எஸ்.சி., ஒதுக்கீடு காலியிடங்களை நிரப்ப வேண்டும்,'' என்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X