சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்ட திருத்தம் :திரும்ப பெற ஆர்ப்பாட்டம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:மத்திய அரசின், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.ஐ.டி.பி.ஏ., செயலர் சிவசாமி தலைமை வகித்தார்.
 வேளாண் சட்ட திருத்தம் :திரும்ப பெற ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி:மத்திய அரசின், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.ஐ.டி.பி.ஏ., செயலர் சிவசாமி தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்.இ.யு., செயலர் பிரபாகரன் வரவேற்றார்.விவசாயிகளையும், வேளாண் தொழிலையும் ஒட்டு மொத்தமாக பாதிக்கும் வகையிலான, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X