அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொடி நாள் நிதிக்கு கமல் ரூ.1 லட்சம் வழங்கினார்

Added : டிச 09, 2020
Share
Advertisement
சென்னை:நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல், கொடிநாள் நிதியாக, அவரது கட்சி சார்பில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.இதுகுறித்து, கமல் டுவிட்டர் பதிவில், 'நம் தேசத்தின் எல்லைகளை காக்கும், முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் கொடிநாள் நிதியாக, மக்கள் நீதி மையத்தின் சார்பில், ஒரு லட்ச ரூபாய் வழங்கினேன்' என, குறிப்பிட்டுள்ளார்.கமலின் மற்றொரு
 கொடி நாள் நிதிக்கு கமல்  ரூ.1 லட்சம் வழங்கினார்

சென்னை:நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல், கொடிநாள் நிதியாக, அவரது கட்சி சார்பில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

இதுகுறித்து, கமல் டுவிட்டர் பதிவில், 'நம் தேசத்தின் எல்லைகளை காக்கும், முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் கொடிநாள் நிதியாக, மக்கள் நீதி மையத்தின் சார்பில், ஒரு லட்ச ரூபாய் வழங்கினேன்' என, குறிப்பிட்டுள்ளார்.கமலின் மற்றொரு டுவிட்டர் பதிவு: பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில் தான், குடும்பத்துடன் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வர்.

கூட்டம் கூடும் தினங்களில், ஊட்டி மலை ரயிலை, தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்த சிறிய கொண்டாட்டமும், குதுாகலமும், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை, ரயில்வே உருவாக்கக் கூடாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X