பொது செய்தி

தமிழ்நாடு

வறண்ட ஓடைகளில் நீர் வரத்தால் மகிழ்ச்சி

Added : டிச 09, 2020
Share
Advertisement
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு முக்கிய ஆதாரமாக, உப்பாறு ஓடையும், அதனுடன், இணையும் மழை நீர் ஓடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென்மேற்கு பருவமழை, போதியளவு கைகொடுக்காத நிலையில், வடகிழக்கு பருவமழை இப்பகுதியில், தீவிரமாக பெய்து வருகிறது.குறிப்பாக, பெதப்பம்பட்டி பகுதியில், கடந்த இரு வாரங்களாக, போதிய இடைவெளியில், கனமழை பெய்து வருகிறது. தொடர்

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு முக்கிய ஆதாரமாக, உப்பாறு ஓடையும், அதனுடன், இணையும் மழை நீர் ஓடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென்மேற்கு பருவமழை, போதியளவு கைகொடுக்காத நிலையில், வடகிழக்கு பருவமழை இப்பகுதியில், தீவிரமாக பெய்து வருகிறது.குறிப்பாக, பெதப்பம்பட்டி பகுதியில், கடந்த இரு வாரங்களாக, போதிய இடைவெளியில், கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, பெதப்பம்பட்டி பகுதியிலுள்ள உப்பாறு ஓடை மற்றும் அதனுடன் இணையும், மழை நீர் ஓடைகளில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வெள்ளமாக தண்ணீர் சென்று, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X