பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு : தொடர் மழை காரணமாக பாலுார் அடுத்த பல்லவராயநத்தம் ஊராட்சியில் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவமுகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். டாக்டர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இலவசமாக முககவசம் வழங்கினர். முகாமில் 60 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில்

நடுவீரப்பட்டு : தொடர் மழை காரணமாக பாலுார் அடுத்த பல்லவராயநத்தம் ஊராட்சியில் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவமுகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். டாக்டர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இலவசமாக முககவசம் வழங்கினர். முகாமில் 60 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பிரேம் ஆனந்த், பாபு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X