மீனவர் தற்கொலை

Added : டிச 09, 2020
Share
Advertisement
பாகூர் : மீனவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நல்லவாடு புதுநகரை சேர்ந்தவர் செல்லகண்ணு,59; மீனவர். இவருக்கு சரசு 50; என்ற மனைவியும் இரண்டு மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு செல்லகண்ணு, குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்து விட்டார். இதனால், அவரிடம் தகராறு செய்த, செல்லகண்ணு

பாகூர் : மீனவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நல்லவாடு புதுநகரை சேர்ந்தவர் செல்லகண்ணு,59; மீனவர். இவருக்கு சரசு 50; என்ற மனைவியும் இரண்டு மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு செல்லகண்ணு, குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்து விட்டார். இதனால், அவரிடம் தகராறு செய்த, செல்லகண்ணு வீட்டின் அருகில் உள்ள கொட்டகைக்குள் சென்று துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதனைக் கண்ட குடும்பத்தார் அவரை காப்பாற்றி, தவளக்குப்பம் அரசு மருத்தவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லம் வழியில் இறந்தார். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X