சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசுப் பணியாளர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
கடலுார் : புதிய வேளாண் சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அல்லி முத்து, துணை செயலர் தேவராஜ் முன்னிலை வகித் தனர். சங்கத்தின்

கடலுார் : புதிய வேளாண் சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அல்லி முத்து, துணை செயலர் தேவராஜ் முன்னிலை வகித் தனர். சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், ஓய்வூதியர்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பின் மாநில தலைவர் சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினர். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன், மாவட்ட செயலர் பாலமுருகன், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலர் ராசாமணி, ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துபாபு உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X