பாகூர் : பாகூர் பகுதியில் ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரி போலீஸ் ஏ.டி.ஜி.பி., ஆனந்த மோகன் நேற்று காலை தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், முள்ளோடை, பாகூர் உள்ளிட்ட பகுதிகளில், பந்த் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், எஸ்.பி.,க்கள் ரவிக்குமார், லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, தனசேகரன், பாபுஜி, வரதராஜன் ஆகியோரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE