பொது செய்தி

இந்தியா

மரவள்ளி விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : டிச 09, 2020
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் 2020-21ல் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், அதற்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகத்தில் பெற்று அல்லது துறையின் இணையதளத்தில் (www.agri.py.gov.in)

புதுச்சேரி : புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் 2020-21ல் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

எனவே, இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், அதற்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகத்தில் பெற்று அல்லது துறையின் இணையதளத்தில் (www.agri.py.gov.in) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் ஜனவரி 19ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட உழவர் உதவியக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X