பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி ஐயப்ப சுவாமிக்கு 108 விசேஷ திரவிய அபிஷேகம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சாமிக்கு 108 விசேஷ திரவிய அபிஷேகம் நடந்தது. அதனையொட்டி,மகாகணபதி ஹோமத்துடன் துவங்கிபால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், இளநீர், எலுமிச்சை உட்பட 108 விசேஷ திரவியங்கள், கனி வகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது.வைபவங்களை கோவில்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சாமிக்கு 108 விசேஷ திரவிய அபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி,மகாகணபதி ஹோமத்துடன் துவங்கிபால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், இளநீர், எலுமிச்சை உட்பட 108 விசேஷ திரவியங்கள், கனி வகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது.வைபவங்களை கோவில் அர்ச்சகர் அம்பிகேஸ்வரன் குருக்கள் செய்து வைத்தார். ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X