சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

Added : டிச 09, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.உளுந்துார்பேட்டை அடுத்த பரியநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மதன், 11; அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி மாலை நண்பர்களுடன் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.தகவல் அறிந்த குமரகுரு எம்.எல்.ஏ., நேரில் சென்று

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.உளுந்துார்பேட்டை அடுத்த பரியநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மதன், 11; அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி மாலை நண்பர்களுடன் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.தகவல் அறிந்த குமரகுரு எம்.எல்.ஏ., நேரில் சென்று சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X