பிரேசிலில் கொரோனா தடுப்பூசி இலவசம்: அதிபர் போல்சனாரோ அறிவிப்பு

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகை முடக்கி போட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இதுவரை 66.75 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.78 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், பிரேசில் மக்கள்
Covid Vaccine, free, Brazil, Jair Bolsonaro

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகை முடக்கி போட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இதுவரை 66.75 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.78 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், பிரேசில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனா தடுப்பூசி குறித்து அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வந்தபின், பிரேசில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
09-டிச-202015:12:35 IST Report Abuse
Raj எங்க நாட்டில் ஒட்டு போட்டால்தான் இலவசம் என்பார்கள்
Rate this:
Cancel
09-டிச-202007:26:44 IST Report Abuse
ஆப்பு வெள்ளந்தியா இருக்காரே... ஏழைப்பங்காளரா இருங்க சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X