சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் எரிந்த டூவீலர்

Added : டிச 09, 2020
Share
Advertisement
வேடசந்துார் : வேடசந்துார் தேசிய நெடுஞ்சாலையோரம் டூ வீலர் எரிந்த நிலையில் பத்துநாட்களாக காட்சிப் பொருளாக கிடக்கிறது. திண்டுக்கல் - வேடசந்துார் தேசிய நெடுஞ்சாலையில், கிரியம்பட்டி பிரிவுக்கு வடக்கே நெடுஞ்சாலையோரம் டூ வீலர் ஒன்று முற்றிலுமாக எரிந்த நிலையில் கிடக்கிறது.இந்த வாகனத்தை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திவந்து எரித்தனரா. அல்லது வாகனம் தானாக

வேடசந்துார் : வேடசந்துார் தேசிய நெடுஞ்சாலையோரம் டூ வீலர் எரிந்த நிலையில் பத்துநாட்களாக காட்சிப் பொருளாக கிடக்கிறது.

திண்டுக்கல் - வேடசந்துார் தேசிய நெடுஞ்சாலையில், கிரியம்பட்டி பிரிவுக்கு வடக்கே நெடுஞ்சாலையோரம் டூ வீலர் ஒன்று முற்றிலுமாக எரிந்த நிலையில் கிடக்கிறது.இந்த வாகனத்தை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திவந்து எரித்தனரா. அல்லது வாகனம் தானாக தீப்பற்றிஎரிந்ததால், போட்டுவிட்டு சென்றனரா என தெரியவில்லை. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, ''வாகனத்தை யாரோ எரித்து போட்டுள்ளனர். புகார் எதுவும் வரவில்லை.அதனால் அப்படியே விட்டுவிட்டோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X