வசதிகள் கேட்டு முறையீடுவிருதுநகர்:தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுபுள்ள பிரபாகரன் கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனு :ஆமத்துார் வெங்கடேசபுர காலனியில் 20 ஆண்டுகள் ஆகியும் தெருவிளக்கு, ரோடு , சுத்தமான குடிநீர், மயானம் போன்ற வசதிகள் இல்லை. மழைக்காலங்களில் மழைநீர் தெருக்களில் குளம் போல் தேங்கி உள்ளது. வசதிகளை பூர்த்தி செய்து தர , கேட்டுள்ளார்...........
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement