பொது செய்தி

தமிழ்நாடு

இன்றையநிகழ்ச்சிகள்/டிச., 9/பைல் 1

Added : டிச 09, 2020
Share
Advertisement
கோயில்ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00.விநாயகருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல்

கோயில்ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00.விநாயகருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை : இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதி அம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: மஹா பெரியவா விக்ரஹம், 5/2, அஞ்சல்நகர் 2வது தெரு, கூடல்நகர், மதுரை, காலை 9:30 மணி.முருகனுக்கு பாலாபிேஷகம்: பூங்காமுருகன் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி. பொது இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர் நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. புதிய வேளாண் சட்டங்கள் குறித்த கருத்தரங்கு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, உசிலம்பட்டி, தலைமை: கல்லுாரி முதல்வர் ரவி, காலை 10: 00 மணி.

இயற்கை பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு: கூட்டரங்கு, கலெக்டர் அலுவலகம், மதுரை, வழங்குபவர்: அமைச்சர்உதயகுமார், காலை 8:00 மணி.யோகா, தியானம்யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X