பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வாளருக்கு கொரோனா: நகராட்சி ஊழியர்கள் கலக்கம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
மேட்டூர்: வருவாய் ஆய்வாளருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், மேட்டூர் நகராட்சி ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேட்டூர் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷாவுக்கு, இரு நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், நேற்று முன்தினம் மேட்டூர் நகராட்சி ஊழியர்கள், 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேட்டூர்: வருவாய் ஆய்வாளருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், மேட்டூர் நகராட்சி ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேட்டூர் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷாவுக்கு, இரு நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், நேற்று முன்தினம் மேட்டூர் நகராட்சி ஊழியர்கள், 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று நகராட்சியில், 49 வயதுள்ள வருவாய் ஆய்வாளருக்கு தொற்று உறுதியானது. எனவே, நகராட்சி ஊழியர்கள் கலக்கத்தில் காணப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X