ஆதரவு திரட்டும் ஹிந்துக்கள்

Added : டிச 09, 2020
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், இரு, 'செனட்' உறுப்பினர் களுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு, ஜன., 5ல் நடக்கிறது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் வசிக்கும் ஹிந்து மதத்தினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஜார்ஜியாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான, ஹிந்துக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர், இந்தியா, நேபாளம், பூட்டான்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், இரு, 'செனட்' உறுப்பினர் களுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு, ஜன., 5ல் நடக்கிறது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் வசிக்கும் ஹிந்து மதத்தினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஜார்ஜியாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான, ஹிந்துக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர், இந்தியா, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X