சபாநாயகராக இந்தியர் தேர்வு

Added : டிச 09, 2020
Share
Advertisement
டொரோன்டோ: கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபாநாயகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ராஜ் சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் அமரும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், இவர், பர்னபி - எட்மண்ட்ஸ் தொகுதி சட்டசபை உறுப்பினராக, ஐந்து முறை பதவி வகித்துள்ள இவர், ஏற்கனவே, துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்துள்ளார்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X