பத்திரிகையாளருக்கு மரண தண்டனை| Dinamalar

பத்திரிகையாளருக்கு மரண தண்டனை

Added : டிச 09, 2020
Share
டெஹ்ரான்: ஈரான் அரசை கவிழ்க்க முயற்சிக்கும் அமைப்புகளுக்கு, பத்திரிகையாளர் ருஹோலா ஜாம், தன் வலைதளம் வாயிலாக உதவி செய்த குற்றச்சாட்டில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, ஈரான் உச்ச நீதிமன்றம், ருஹோலா ஜாமிற்கு மரண தண்டனையை உறுதி

டெஹ்ரான்: ஈரான் அரசை கவிழ்க்க முயற்சிக்கும் அமைப்புகளுக்கு, பத்திரிகையாளர் ருஹோலா ஜாம், தன் வலைதளம் வாயிலாக உதவி செய்த குற்றச்சாட்டில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, ஈரான் உச்ச நீதிமன்றம், ருஹோலா ஜாமிற்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X