பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு கோரிக்கை

Added : டிச 09, 2020
Share
Advertisement
மேலுார் : மேலுார் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: சங்கத்தின் கீழ் 38 மாவட்ட சங்கங்கள், அவற்றின் கீழ் இயங்கும் 6 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் 9 மாதங்களாக கொரோனா தடையுத் தரவால் பூட்டியுள்ளன. மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தாமல் ஆண்டு இறுதிதேர்வு நடத்துவது அல்லது அனைவரும் தேர்ச்சி

மேலுார் : மேலுார் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: சங்கத்தின் கீழ் 38 மாவட்ட சங்கங்கள், அவற்றின் கீழ் இயங்கும் 6 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் 9 மாதங்களாக கொரோனா தடையுத் தரவால் பூட்டியுள்ளன. மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தாமல் ஆண்டு இறுதிதேர்வு நடத்துவது அல்லது அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது சரியாக இருக்காது. முதல் சுற்றிலேயே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி அவர்களை 2021 ஜன., முதல் வகுப்புகளை திறந்து படிக்க அனுமதிக்க வேண்டும், என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X