புதுடில்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. May God bless her with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2020
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ நீங்கள் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்.
Birthday greetings to the President of the Indian National Congress party Smt. Sonia Gandhi Ji. May you be blessed with good health and long life.
— Nitin Gadkari (@nitin_gadkari) December 9, 2020
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE