சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்மாங்கனீசு எங்கு அதிகம்மாங்கனீசு என்பது ஒரு தனிமம். இதன் வேதியியல் குறியீடு எம்.என். இதன் அணு எண் 25. இது இயற்கையாக கிடைக்கிறது. சுவீடனின் ஜோகன் கோட்டியப் என்ற வேதியியல் விஞ்ஞானி 1977ல் மாங்கனீசு தனிமத்தை கண்டுபிடித்தார். இரும்பை போல காணப்படும். இது மெல்லிய இரும்பு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இது இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகளவில் கிடைக்கிறது.

அறிவியல் ஆயிரம்
மாங்கனீசு எங்கு அதிகம்

மாங்கனீசு என்பது ஒரு தனிமம். இதன் வேதியியல் குறியீடு எம்.என். இதன் அணு எண் 25. இது இயற்கையாக கிடைக்கிறது. சுவீடனின் ஜோகன் கோட்டியப் என்ற வேதியியல் விஞ்ஞானி 1977ல் மாங்கனீசு தனிமத்தை கண்டுபிடித்தார். இரும்பை போல காணப்படும். இது மெல்லிய இரும்பு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இது இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகளவில் கிடைக்கிறது. இம்மாநிலத்தின் நாக்பூர், பந்தரா, பாலஹாட் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கிடைக்கிறது. தவிர மத்திய பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகாவிலும் மாங்கனீசு கிடைக்கிறது.

தகவல் சுரங்கம்
பைசர் வரலாறு

உலகின் முதல் கொேரானாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனம் அமெரிக்காவின் பைசர். இது ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. பைசர் நிறுவனம் 1849ம் ஆண்டு சார்லஸ் பைசர், சார்லஸ் எர்ஹாட் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்கினர். இதன் தலைமையகம் நியூயார்க். பார்மசி, ஜெனிரிக் மருந்துகள், பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், கான்டாக்ட் லென்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்து உலகளவில் ஏற்றுமதி செய்கிறது. 88 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X