பொது செய்தி

தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார் முதல்வர்

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த தமிழக முதல்வர் பழனிச்சாமி புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார் அவருடன்

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்



latest tamil news



நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த தமிழக முதல்வர் பழனிச்சாமி புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார் அவருடன் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்எல்ஏக்கள் பவுன்ராஜ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karupanasamy - chennai,இந்தியா
10-டிச-202014:38:20 IST Report Abuse
karupanasamy தறுதலை தவக்களை வோட்டுக்கு வேஷம் போட்டான். இவர் பணிவான பக்தியுடன்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
10-டிச-202013:29:35 IST Report Abuse
Visu Iyer அப்படியே அந்த கைலாசா எங்கே இருக்கிறது என தெரிந்து விட்டால்............ ஜன்ம சாபல்யம் ஆகிடும் என்று யாரும் சொல்லவில்லை போல...
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
10-டிச-202011:53:01 IST Report Abuse
Suman ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அனைவரும் ஆசி பெற வர வேண்டும். தமிழ் இன்று இருப்பது ஆதீனங்கள் வளர்த்ததால் என்று பலருக்கு தெரியாது. முதல்வர் வருகைக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X