சென்னை:மின் இழப்பு, மின் தடை ஏற்படுவதை தவிர்க்க, 1,800 மின் வழித்தடங்களில் செல்லும் மின்சாரத்தின் அளவை துல்லியமாக கண்டறிய, மின் வாரியம், நவீன மீட்டர்களை பொருத்த உள்ளது.
எந்த வழித்தடத்தில் மின் இழப்பு, 'ஓவர்லோடு' பிரச்னை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அவற்றை தவிர்க்க, கூடுதல் மின் வழித்தடம் அமைக்கலாம்.இதற்காக, 1,800 மின் வழித்தடங்களில், நவீன மீட்டர் பொருத்துவதற்காக, அவற்றை வாங்கும் பணியில், வாரியம் ஈடுபட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement