பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவியர் சேர்க்கை

Added : டிச 09, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ.,க்களில் மாணவியருக்கான தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கம்மியர் கருவிகள், தகவல் தொழில்நுட்பம், கணினி இயக்குபவர், டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர், நவீன ஆடை வடிவமைப்பு, திறன் மின்னணுவியல் ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர 10 ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தையல் தொழில்நுட்பம்,

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ.,க்களில் மாணவியருக்கான தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கம்மியர் கருவிகள், தகவல் தொழில்நுட்பம், கணினி இயக்குபவர், டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர், நவீன ஆடை வடிவமைப்பு, திறன் மின்னணுவியல் ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர 10 ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தையல் தொழில்நுட்பம், அலங்கார பூத்தையல் தொழில்நுட்பத்தில் சேர 8 அல்லது 10 ம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு இல்லை.மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை, இலவச சைக்கிள், லேப்டாப், பஸ் பாஸ் வசதி உண்டு. மத்திய அரசின் சான்றிதழ், இலவச சீருடை, ஆண்டுதோறும் தையற்கூலி, வரைப்பட கருவிகள், இலவச விடுதி வசதியும் வழங்கப்படும். விவரங்களுக்கு 0451-2470504 ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X