பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் 352 பேர் குணம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி நகரில், 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; ஆறு பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒன்பது பேர் இறந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, பொள்ளாச்சி வெங்கடேசா காலனி, மகாலிங்கபுரம் நல்லப்பா நகர், கமலமுத்து நகர், ஜமீன்முத்துார் ஆகிய பகுதிகளில், தலா ஒருவருக்கும்; மண்ணுாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கும்

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி நகரில், 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; ஆறு பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒன்பது பேர் இறந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, பொள்ளாச்சி வெங்கடேசா காலனி, மகாலிங்கபுரம் நல்லப்பா நகர், கமலமுத்து நகர், ஜமீன்முத்துார் ஆகிய பகுதிகளில், தலா ஒருவருக்கும்; மண்ணுாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.தொற்று பாதிப்பு உள்ளோர் குடியிருப்பு பகுதியில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், முக்கிய சந்திப்பு பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் தொற்று பரவல் தடுப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X