சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி பறிமுதல்

Added : டிச 10, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி அருகேயுள்ள சோதனை சாவடியில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவ்வழியாக வந்த மினி டெம்போவில் சோதனையிட்டனர். அதில், கேரளாவுக்கு கடத்தி செல்லயிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்து, பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த ஆனந்தகுமார், 29, கோவையை சேர்ந்த பிரகாஷ், 26, ரமேஷ்,26, ஆகியோர்

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி அருகேயுள்ள சோதனை சாவடியில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவ்வழியாக வந்த மினி டெம்போவில் சோதனையிட்டனர். அதில், கேரளாவுக்கு கடத்தி செல்லயிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்து, பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த ஆனந்தகுமார், 29, கோவையை சேர்ந்த பிரகாஷ், 26, ரமேஷ்,26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், ரேஷன் அரிசி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X