பூமலுார் துணை மின்நிலையம்: மங்கலம், பூமலுார், மலைக்கோவில், அக்ரஹாரபுத்துார், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம் மற்றும் கிடாத்துறை புதுார்.இச்சிப்பட்டி துணை மின்நிலையம்: இச்சிப்பட்டி, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதுார், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாமூச்சிபாளையம், அய்யம்பாளையம், காளிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள சூர்யா நகர் மற்றும் ராம் நகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE